வைகாசி பிரம்மோற்சவம்: விமரிசையாக நடைபெற்றது காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்…வீடியோ
காஞ்சிபுரம்: பிரபலமான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. திருமாலின் 108 திவ்ய தேசங்களில் 43 வது திவ்ய தேச தலமாக…