வைகாசி விசாகம் திருவிழா: திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று கொடியேற்றம்… 9ந்தேதி உள்ளூர் விடுமுறை
தூத்துக்குடி: திருசெந்தூர் முருகன் கோவிலில் வைகாசி விசாக வசந்த் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கிறது. 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான விசாகத் திருவிழா ஜூன்…