நிவர்த்தியாகும் ரெம்டெசிவிர் பற்றாக்குறை: சந்தையில் நுழையும் புதிய உற்பத்தியாளர்கள்
புதிய உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்புகளுடன் சந்தையில் நுழைய தயாராகி வருவதால் ரெம்டிசிவிர் மருந்து ஆகஸ்ட் மாதத்தில் சுமார் 8 லட்சம் டோஸ்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மருத்துவமனையில்…