Category: விளையாட்டு

இர்பான் பதானை மிஞ்சிய ஷமி – குறைந்த போட்டிகளில் 100 விக்கெட் வீழ்த்தி சாதனை!

சர்வதேச அளவிலான போட்டிகளில் விரைவாக 100 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி நிகழ்த்தியுள்ளார். நியூசிலாந்து உடனான ஐந்து போட்டிகள் கொண்ட…

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: நடால், பெட்ரா கிவிட்டோவா அரையிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரபேல் நடால், பெட்ரா கிவிட்டோவா உள்ளிட்டோர் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற்றியுள்ளனர். கிராண்ட்ஸ்லாம் போட்டி என்றழைக்கப்படும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன்…

இந்தியாவின் அதிரடி பந்து வீச்சால் 157 ரன்களிலேயே சுருண்ட நியூசிலாந்து அணி!

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 38 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து நியூசிலாந்து அணி 157 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனை தொடர்ந்து 158 ரன்கள்…

மோடியின் காப்பிட்டு திட்டம் : தனியார் மருத்துவமனையில் இலவச சிகிச்சை ரத்து ஆகலாம்

டில்லி மோடியின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஏழை நோயாளிகளுக்கு இலவச சிகிச்ச தனியார் மருத்துவமனைகளில் அளிப்பது புதிய காப்பிட்டு திட்டத்தால் நிறுத்தப் படும் என கூறப்படுகிறது.…

ஐசிசியின் சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிக்கு கேப்டனாக விராட் கோலி தேர்வு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிசின்(ஐசிசி) சிறந்த ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச அளவில் சிறந்த கிரிக்கெட்…

ஐசிசியின் மூன்று விருதுகளில் ஒரே ஆண்டில் வென்ற கோலி!

ஐசிசியின் சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் மற்றும் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் உள்ளிட்ட மூன்று விருதுகளையும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்…

டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரருடன் கோலி-அனுஷ்கா எடுத்த புகைப்படம்!

ஆஸ்திரேலியா உடனான போட்டிகள் முடிந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார். ஆஸ்திரேலியா…

10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ‘மேன் ஆப் தி சீரிஸ்’ விருதை வென்ற தோனி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா வென்ற நிலையில் மகேந்திர சிங் தோனி ‘மேன் ஆப் தி சீரிஸ்’ விருதை பெற்றார். கிட்டத்தட்ட…

தோனியின் அபார ஆட்டத்தால் ஆஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் தொடரை வென்று இந்திய அணி சாதனை!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியை 7விக்கெட் வித்யாசத்தில் வென்ற இந்திய அணி தொடரின் வெற்றிக்கோப்பையை கைப்பற்றியது. தோனியின் அபரமான ஆட்டத்தால் டெஸ்ட் தொடரை தொடர்ந்து…

தன் மீதான விமர்சனங்களுக்கு பேட்டிங் மூலம் முற்றுப்புள்ளி வைத்த தோனி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் மகேந்திர சிங் தோனி 50 ரன்களை கடந்து விளையாடி வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான…