அவர் எந்த பெண்ணையும் தவறாக பேச மாட்டார்: பாஜக வேட்பாளர் கவுதம் கம்பீருக்கு தோள் கொடுக்கும் ஹர்பஜன்சிங்
டில்லி: டில்லி தொகுதியில் போட்டியிடும் முன்னாள் கிரிக்கெட் வீரரான பாஜக வேட்பாளர் கவுதம் கம்பீர் எந்த பெண்ணையும் தவறாக பேச மாட்டார் என்று ஹர்பஜன்சிங் டிவிட் போட்டுள்ளார்.…