ஆஷஸ் 2019 கிரிக்கெட் போட்டி : பைல் இல்லாத விக்கட்டுகளுடன் நடந்த டெஸ்ட் பந்தயம்
மான்செஸ்டர் கடும் காற்று வீச்சால் விக்கட்டுகள் மீது வைக்கப்படும் பைல்கள் (BAILS) இல்லாமல் ஆஷஸ் கிரிக்கட் போட்டி நடந்துள்ளது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான ஆஷஸ் கிரிக்கெட்…