19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் – இந்திய அணி சாம்பியன்..!
பிரிடோரியா: 19 வயதுக்குட்பட்டோருக்கான ‘யூத் 19’ என்ற கிரிக்கெட் தொடரில், இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 69 ரன்களில் வீழ்த்தியது. இத்தொடரில்…