டைவ் அடித்திருந்தால் தப்பியிருக்காலம் – தோனி நினைவுகூறுவது எதை?
ராஞ்சி: 2019ம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் தான் ரன்அவுட் ஆகாமல் இருந்திருக்கலாம் என்று பழையதை நினைவுகூர்ந்துள்ளார் முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திரசிங் தோனி. உலகக்கோப்பை அரையிறுதியில்…