மூன்றாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸ் – சதமடித்தார் இங்கிலாந்தின் ஜாக் கிராலே!
லண்டன்: பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது(இறுதி) டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் சதமடித்து இன்னும் களத்தில் நிற்கிறார் இங்கிலாந்து அணியின் ஜாக் கிராலே. அவர் தற்போது வரை 205 பந்துகளை…