தாக்கம் தராத சென்னை பந்துவீச்சு – 3 விக்கெட் இழந்து 175 ரன்கள் எடுத்த டெல்லி அணி!
துபாய்: சென்னை அணிக்கு எதிரான போட்டியில், 3 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை எடுத்துள்ளது டெல்லி அணி. இப்போட்டியில், சென்னை அணியின் பந்துவீச்சு எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.…