Category: விளையாட்டு

அதிக ரன்கள் – தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும் கேஎல் ராகுல்!

துபாய்: ஐபிஎல் தொடரில், இதுவரையான போட்டிகளின் அடிப்படையில், அதிக ரன்கள் அடித்தவர்களின் பட்டியலில், தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார் பஞ்சாப் அணியின் கேப்டன் கேஎல் ராகுல். மொத்தம் 11…

ஐபிஎல் இன்று – சென்னை vs பெங்களூரு மற்றும் மும்பை vs ராஜஸ்தான்

துபாய்: அக்டோபர் 25ம் தேதியான இன்று நடைபெறும் போட்டிகளில், சென்னை – பெங்களூரு அணிகளும், ராஜஸ்தான் – மும்பை அணிகளும் மோதுகின்றன. பிற்பகல் 3.30 மணிக்கு துபாய்…

சாதனை வெற்றிபெற்ற பஞ்சாப் அணி – 126 ரன்களை எட்டமுடியாமல் தோற்ற ஐதராபாத் அணி!

துபாய்: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது பஞ்சாப் அணி. வெறும் 126 ரன்களை வெற்றிகரமாக பாதுகாத்து, தனது வெற்றியை சாதித்தது பஞ்சாப்…

என்னாச்சு பஞ்சாப் அணிக்கு? – 20 ஓவர்களில் 126 ரன்கள் மட்டுமே!

துபாய்: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 126 மட்டுமே எடுத்துள்ளது. டாஸ் வென்ற…

டெல்லியை அசால்ட்டாக வீழ்த்திய கொல்கத்தா – 59 ரன்களில் வெற்றி!

அபுதாபி: டெல்லி அணிக்கெதிரான போட்டியில், கொல்கத்தா அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியைப் பெற்றது. டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவெடுத்தது டெல்லி அணி. இதனையடுத்து…

'கிரிக்கெட் ஜாம்பவான்' கபில்தேவ் நலமாக உள்ளார்… புகைப்படத்துடன் சேட்டன்சர்மா தகவல்…

டெல்லி : திடீர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்ட கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் நலமாக இருப்பதாக அவரது புகைப்படத்துடன் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேட்டன் சர்மா…

சிறிய இலக்குதான் – ஆனால் பெரிதாக அடித்து துவைத்த மும்பை அணி!

ஷார்ஜா: சென்னைக்கு எதிராக இன்று நடைபெற்ற 41வது ஐபிஎல் போட்டியில், சென்னையை ஜஸ்ட் லைக் தட் என்ற வகையில், ஊதித்தள்ளி விட்டது மும்பை அணி. டாஸ் வென்று…

இன்றையப் போட்டியில் 20 ஓவர்களில் சென்னை எடுத்த ரன்கள் 114

ஷார்ஜா: மும்பை அணிக்கு எதிரான போட்டியில், முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவர்களில் 114 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. சென்னை அணிக்கு யாரேனும் ‘சூனியம்’…

முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவுக்கு 'ஹாட் அட்டாக்'… மருத்துவமனையில் அனுமதி…

டெல்லி: இந்தியாவுக்கு முதன்முறையாக கிரிக்கெட் போட்டியில் உலக கோப்பையை பெற்றுத்தந்த முன்னாள் கேப்டன் கபில்தேவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் இந்திய அணியின்…

ஐபிஎல் புள்ளிப் பட்டியல் – இரண்டாமிடத்திற்கு முன்னேறிய பெங்களூரு!

துபாய்: ஐபிஎல் தொடரின் இதுவரையான புள்ளிப் பட்டியலில், டெல்லி அணி முதலிடத்தில் நீடித்திருக்க, கோலியின் பெங்களூரு அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இரு அணிகளுமே தலா 14 புள்ளிகளைப்…