தமிழக வீராங்கனைகள் பாராஒலிம்பிக்கில் வென்ற இரு பதக்கங்கள் : முதல்வர், அமைச்சர் உதயநிதி பாராட்டு
சென்னை தமிழக பாட்மிண்டன் வீராங்கனைகளான துளசிமதி வெள்ளி பதக்கமும், மனிஷா ராமதாஸ் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளனர். பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா…