Category: விளையாட்டு

இந்திய வீரர்கள் இனவெறி வசைபாடலுக்கு ஆளானது உண்மையே: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒப்புதல்!

கான்பெரா: சிட்னியில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின்போது, இந்திய வீரர்கள் முகமது சிராஜ், ஜஸ்பிரிட் பும்ரா இருவரும் ரசிகர்களால் இனவெறிப் பேச்சுக்கு ஆளானது…

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் – 2வது இன்னிங்ஸில் எழுச்சி கண்ட தென்னாப்பிரிக்கா!

கராச்சி: பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி எழுச்சி கண்டுள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் 168 ரன்களுக்கு 1 விக்கெட் மட்டுமே இழந்துள்ளது…

ஐபிஎல் 2021 போட்டிக்கான வீரர்கள் ஏலம்: சென்னையில் பிப்ரவரி 18ம் தேதி நடத்தப்படும் என்று அறிவிப்பு

சென்னை: ஐபிஎல் 2021 போட்டிக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் பிப்ரவரி 18ம் தேதி நடக்கிறது. ஐபிஎல் அணிகள் தங்களது முக்கிய வீரா்களை தக்க வைக்கும் காலக்கெடு கடந்த…

ஒலிம்பிக் நடத்த ஜப்பான் பின்வாங்கினால் நாங்கள் நடத்துவோம் : ஃப்ளோரிடா அறிவிப்பு

தலஹன்சி ஒலிம்பிக் போட்டிகளை நடத்தாமல் ஜப்பான் பின்வாங்க நேர்ந்தால் தாங்கள் நடத்த உள்ளதாக ஃப்ளோரிடா மாநிலத் தலைமை நிதி அதிகாரி தெரிவித்துள்ளார். சென்ற ஆண்டு ஜப்பான் நாட்டின்…

சென்னை டெஸ்ட் – 3 நாட்கள் மட்டுமே பயிற்சியில் ஈடுபடும் இங்கிலாந்து அணியினர்!

சென்னை: இந்தியாவுக்கு எதிரான சென்னை டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவுள்ள இங்கிலாந்து அணியினர், மொத்தம் 3 நாட்கள் மட்டுமே பயிற்சியில் ஈடுபடவுள்ளனர். இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான…

ஐஎஸ்எல் கால்பந்து – சென்னை vs மும்பை போட்டி டிரா!

பனாஜி: ஐஎஸ்எல் ஏழாவது சீசன் கால்பந்து தொடரில், லீக் போட்டியொன்றில், சென்னை – மும்பை அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.…

“இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சச்சினின் சாதனையை முறியடிப்பார் ஜோ ரூட்” – கூறுவது ஜெஃப்ரி பாய்காட்

”இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்கள் டேவிட் கோவர், கெவின் பீட்டர்ஸனை விட ஜோ ரூட் அதிகமான ரன்கள் அடிப்பார் என்பதையெல்லாம் மறந்துவிடுங்கள். ஜோ ரூட்டால் 200 டெஸ்ட்…

அதிசயமான அரைசதங்கள் – ஒருநாள் தொடரை முழுமையாக வென்ற வங்கதேச அணி!

டாக்கா: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஒருநாள் தொடரை, முழுமையாக கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது வங்கதேச அணி. ஜேஸன் முகமது தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி, வங்கதேசத்தில் சுற்றுப்பயணம்…

இங்கிலாந்து அணி தேர்வு – கெவின் பீட்டர்சனின் கருத்து என்ன?

லண்டன்: இந்தியாவுக்கு எதிராக வலுவான இங்கிலாந்து அணியை, டெஸ்ட் போட்டிக்கு களமிறக்காமல் போனால், அது இங்கிலாந்து ரசிகர்கள், பிசிசிஐ மற்றும் இந்திய அணி ஆகியோரை அவமதித்ததாக அர்த்தம்…

2வது இன்னிங்ஸில் சொதப்பிய இலங்கை – 6 விக்கெட்டுகளில் வென்று கோப்பை ஏந்திய இங்கிலாந்து!

காலே: இரண்டாவது டெஸ்ட் போட்டின் 2வது இன்னிங்ஸில், இலங்கை அணி மோசமாக விளையாட, இங்கிலாந்து அணி போட்டி‍யை 6 விக்கெட்டுகளில் வென்றுவிட்டது. முதல் இன்னிங்ஸில், இலங்கை அணி…