சிஎஸ்கே தோல்வி எதிரொலி: இனிமேல் ஐபிஎல் போட்டிகளை காண செல்பவர்களுக்கு இலவச பேருந்து பயணம் கிடையாது…
சென்னை: ஐபிஎல் போட்டிகள் சென்னையில் நடைபெறும் நாட்களில் போட்டிகளை காண செல்பவர்களுக்கு இலவச பேருந்து பயணத்தை தமிழ்நாடு அரசு அறிவித்தது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில், இந்த…