மின்னணு ஏற்றுமதியில் தமிழ்நாடு வரலாற்று சாதனை! அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நெகிழ்ச்சி!
சென்னை: மின்னணு ஏற்றுமதியில் தமிழ்நாடு வரலாற்று சாதனை படைத்துள்ளதாக தொழில்துறைஅமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். கடந்த 2024-25 நிதியாண்டில் மின்னணு ஏற்றுமதியில் தமிழகம் 14.65 பில்லியன் அமெரிக்க…