உலகின் நன்னெறி நிறுவனங்கள் பட்டியலில் உள்ள இரண்டு இந்தியக் கம்பெனிகள் தெரியுமா?
உலகின் நல்ல நெறிமுறைகளைப் (ethics) பின்பற்றும் நிறுவனங்கள் பட்டியலில் விப்ரோ மற்றும் டாடா ஸ்டீல் நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. அமெரிக்க சிந்தனைக் குழுவான எதிஸ்பியர்(Ethisphere) நிறுவனம் வெளியிட்ட…