என்ன தப்பு செஞ்சார் நாஞ்சில் சம்பத்?: ஜெ.விடம் நியாயம் கேட்கும் தி.மு.க. எம்.எல்.ஏ!
குன்னம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏவான எஸ்.எஸ். சிவசங்கர் தனது முகநூல் பக்கத்தில் சுவாரஸ்யமாக எழுதக்கூடியவர். கட்சி வேறுபாடின்றி அவரது எழுத்துக்கு ரசிகர்கள் உண்டு. நாஞ்சில் சம்பத் நீக்கப்பட்டது…