46பேரை பலி கொண்ட கோவை குண்டு வெடிப்பு குற்றவாளி: ‘அல் உம்மா’ தலைவர் பாஷா காலமானார்…
கோவை: கோவையில் தொடர் குண்டுவெடிப்பு நடத்தி 46பேரை கொன்றும், 2ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை ரத்தக்காயம் ஏற்படுத்திய கொடூர குண்டு வெடிப்பு வழக்கின் பிதாமகனான, ஆயுள்தண்டனை கைதி ‘அல் உம்மா’…