யுடிஎஸ் ஆப் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் 3% கேஷ்பேக்! தெற்கு ரயில்வே அசத்தல் அறிவிப்பு…
டெல்லி: ஆன்லைன் வர்த்தகத்தை ஊக்கப்படுத்தும் வகையில், யுடிஎஸ் ஆப் மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் 3 சதவீத பணத்தை திரும்பப் பெறலாம் (கேஷ்பேக்) என்று தெற்கு…