Category: தமிழ் நாடு

பொங்கலுக்கு 5 நாட்களுக்கு முன்பு பரிசு தொகுப்பு வினியோகம் செய்யப்படும்! ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை: பொங்கல் பண்டிகைக்கு 5 நாட்களுக்கு முன்பு ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம்- செய்யப்படும் என கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.…

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்! வானிலை மையம் தகவல்..

சென்னை: இன்று சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வங்க கடலில் அடுத்தடுத்து உருவாகி வரும் காற்றழுத்த…

விஜயகாந்த் முதலாண்டு நினைவு தின விழா! ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்த விஜய பிரபாகரன்

சென்னை: மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தின நிகழ்வில் பங்கேற்க தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் மற்றும் எல்.கே…

அரசு பள்ளிகளில் இணைய இணைப்பு – ரூ.1.5 கோடி கட்டணம் பாக்கி! ஆதாரத்தை வெளியிட்டார் அண்ணாமலை…

சென்னை: அரசு பள்ளிகளில் இணைய இணைப்பு பெற்ற வகையில், எந்தவொரு கட்டண பாக்கியும் இல்லை என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறிய நிலையில், அதற்கான ஆதாரத்தை வெளியிட்டார்…

ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் கைது! இலங்கை கடற்படை நடவடிக்கை…

ராமநாதபுரம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக மீனவர்கள் கைது…

தொழில்நுட்ப கோளாறு: சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்.

சென்னை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர மக்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ள மெட்ரோ ரயிலில் தினசரி 3 லட்சம்…

பெட்ரோல் டீசல் விலையில் இன்றும் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

கிறிஸ்துமஸ் அன்று புறநகர் ரயில் சேவைகளில் மாற்றம்

சென்னை வரும் புதன்கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு புறநகர் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் புதன்கிழமை அன்று (டிச.25) கொண்டாடப்பட உள்ளது.…

இனி தென் மாவட்ட ரயில்கள் வழக்கம் போல் இயக்கம் : தெற்கு ரயில்வே

மதுரை பராமரிப்பு பணிகள் முடிவடைந்துள்ளதால் இனி தென் மாவட்ட்ட ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”மதுரை…

தமிழக பள்ளிகளில் தற்போதைய தேர்ச்சி முறையே தொடரும் : அமைச்சர் அறிவிப்பு

சென்னை அமைச்சர் அன்பில் மகேஷ் தமிழகப் பள்ளிகளில் தற்போதைய தேர்ச்சி முறையே தொடரும் என அறிவித்துள்ளார். நேற்று மத்திய அரசு, 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான…