அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை: போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது…
சென்னை: அண்ணா பல்கலைகக்ழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் கண்டித்து, அண்ணா பல்கலைக்கழகம் எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட அதிமுகவினர் கைது…