அண்ணாமலையின் அரசியல் பயணம்… பாதரட்சை இல்லாமல் தொடரும்… திமுக ஆட்சிக்கு எதிராக சாட்டையை சுழற்றுகிறார்…
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது திமுக ஆட்சியை அகற்றும் வரை தான் செருப்பு அணியப்போவதில்லை என்று தெரிவித்தார். இனி வழக்கமான…