ஈரோடு கிழக்கு தொகுதி திமுக வேட்பாளராக சந்திரகுமார் போட்டி! திமுக தலைமை அறிவிப்பு…
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி தி.மு.க. வேட்பாளராக சந்திரகுமார் பெயரை திமுக தலைமை அறிவித்து உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரஸ் கட்சி திமுகவுக்கு தாரைவார்த்துள்ள நிலையில்,…