Category: தமிழ் நாடு

108-ஆவது பிறந்த நாள்: நாளை அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர். உருவசிலைக்கு மரியாதை – சட்டமன்ற தொகுதிகளில் பொதுக்கூட்டம்…

சென்னை: ‘அ.தி.மு.க., சார்பில்,கழக நிறுவனத் தலைவர், ‘பாரத் ரத்னா’ இதய தெய்வம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 108-ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது திருஉருவச் சிலைக்கு…

காசி தமிழ்ச் சங்கமம் பிப்​ரவரி 15ந்தேதி தொடங்குகிறது…! மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்…

டெல்லி: காசி தமிழ்ச் சங்கமம் பிப்​ரவரி 15ந்தேதி தொடங்குவதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்து உள்ளார். 10 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கான முன்பதிவு தொடங்கி…

ஆர்டிஐ சட்டம்? கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்க தமிழ்நாடு அரசு மறுப்பு!

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்காக செலவழிக்கப்பட்ட தொகை எவ்வளவு? என்று தகவல் பெறும் உரிமை சட்டத்தில்கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு தமிழ்நாடு அரசு பதில் அளிக்க மறுத்துள்ளது.…

சாமானிய மக்கள் அதிர்ச்சி: தங்கம் விலை ரூ.59 ஆயிரத்தை தாண்டியது….

சென்னை: தங்கம் விலை சவரன் ரூ.59 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இது சாமானிய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார சூழல், அமெரிக்க…

அரசு விழா என்ற பெயரில் தி.மு.க. கட்சி விழாவாக ஜல்லிக்கட்டு மாறிவிட்டது! முன்னாள் அமைச்சர் உதயகுமார் குற்றச்சாட்டு…

மதுரை: அரசு விழா என்ற பெயரில் தி.மு.க. கட்சி விழாவாக ஜல்லிக்கட்டு மாறிவிட்டது என அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் குற்றம் சாட்டி உள்ளார். அலங்காநல்லூரில் இன்று…

வடசென்னையின் பிரபல ரவுடி ‘பாம்’ சரவணன் துப்பாக்கியால் சுட்டு கைது!

சென்னை: வடசென்னையின் பிரபல ரவுடிகளில் ஒருவரான ‘பாம்’ சரவணன் துப்பாக்கியால் சுட்டு கைது செய்யப்பட்டு உள்ளார். அவர் தற்போது சென்னை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு…

அதிமுக முன்னாள் எம்பி. பி.ஆர்.சுந்தரம் காலமானார்

சேலம்: ராசிபுரம் பாராளுமன்ற தொகுதி அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.…

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்….

சென்னை: உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது மகன் இன்பதியுடன் வந்து தொடங்கி வைத்தார் . தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான…

இன்று சென்னையில் 500 கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை இன்று சென்னையில் 500 கூடுதல் சிறப்பு பேருந்துகள் காணும் பொங்கலை முன்னிட்டு இயக்கப்படுகின்றன. இன்று தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் மூன்றாவது நாளான இன்று காணும்…

இன்று சென்னையில் பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…