பல வழக்குகளில் காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில்லை! தமிழநாடு காவல்துறையை சாடிய உயர் நீதிமன்றம்
சென்னை: காவல்துறையினர் குற்றப்பத்திரிகையை நீதிமன்றங்களில் தாக்கல் செய்யாமல் இருப்பதை கடுமையாக விமர்சனம் செய்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், இதுகுறித்து தமிழக உள்துறை செயலாளருக்கு தெரியுமா என கேள்வி எழுப்பி…