Category: தமிழ் நாடு

8000ஐ எட்டிப்பிடிக்கும் தூரத்தில்…. தங்கம்…

தங்கம் விலை நாளுக்கு நாள் திடுக்கிட வைக்கும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. சென்னையில்…

மெட்ரோ ரயில் பணிகளுக்காக மாதவரம் மில்க் காலனி குடியிருப்புவாசிகளை வெளியேற்ற அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை மாதவரம் மில்க் காலனி குடியிருப்புவாசிகளை வெளியேற்ற தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளுக்காக அந்த இடத்தை காலி…

3 பேர் சஸ்பெண்ட் எதிரொலி: சாம்சங் நிறுவனத்தில் மீண்டும் ஊழியர்கள் போராட்டம்!

காஞ்சிபுரம்: காஞ்சிரம் மாவட்டத்தில் அமைந்துள்ள சாம்சங் நிறுவனத்தில் கடந்த ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்ட முக்கிய தொழிலாளர்கள் 3 பேர் அந்நிறுவனத்தால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதை கண்டித்து,…

குலுங்கியது மதுரை: திருபரங்குன்றம் முருகன் மலையை பாதுகாக்க குவிந்த தென்மாவட்ட மக்கள்!

மதுரை: திருப்பரங்குன்றம் மலை, குமரனின் மலையே என வலியுறுத்தியும், அந்த மலையை பாதுகாக்கவும், இந்து அமைப்புகள் இந்து மக்களை திரட்டி மதுரையில் நடத்திய போராட்டத்தால், நேற்று மதுரை…

ஈரோடு கிழக்கு தொகுதியில் விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு – திமுக வேட்பாளர் குடும்பத்துடன் வாக்களித்தார்…

ஈரோடு: இன்று (பிப்ரவரி 5) இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இன்று காலை முதலே விறுவிறுப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், திமுக வேட்பாளர் சந்திரகுமார்…

இசை நிகழ்வை முன்னிட்டு இன்று சென்னையில் போக்குவரத்து மாற்றம்

சென்னை இன்று சர்வதேச பாடகர் எட் ஷீரன் இசை நிகழ்வை முன்னிட்டு சென்ன்னையில் போக்குவரத்தில் மாற்றம் செயப்பட்டுள்ளது. சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சர்வதேச பாடகர்…

4 ஆண்டுகளில் 3 ஆம் முறையாக வாக்களிப்பு நடக்கும் ஈரோடு கிழக்கு

ஈரோடு கடந்த 4 ஆண்டுகளில் 3 ஆம் முறையாக ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்களிப்பு நடைபெறுகிறது.. கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி…

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

சென்னை – மதுரை எக்ஸ்பிரஸ் : கூடுதல் பெட்டிகள் இணைப்பு

மதுரை பயணிகள் வசதிக்காக சென்னை – மதுரை எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. வாரம் இரு முறை சென்னை மதுரை இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்…

டி என் பி எஸ் சி மூலம் 72 வனத்துறை காலிப்பணி இடங்களை நிரப்ப அரசு அனுமதி

சென்னை டி என் பி எஸ் சி மூலம் வனத்துறையில் உள்ள 72 காலிப்பணி இடங்களை நிரப்ப தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழக வனத்துறையில் தற்போது…