யுஜிசியின் புதிய விதிமுறைகள் மாநில சுயாட்சியை அழித்துவிடும்! அமைச்சர் கோவி.செழியன்
பெங்களூரு: யுஜிசியின் புதிய விதிமுறைகள் மாநில சுயாட்சியை அழித்துவிடும் என அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்கள் தொடர்பான வரைவு யுஜிசி விதிகளுக்கு எதிராக தமிழ்நாடு…