வணிக வரி, பதிவுத்துறை, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பலகோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…
சென்னை: இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரூ.121.43 கோடி மதிப்பீட்டில் 16 கோயில்களில் 24 புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் முதலமைச்சர் ஸ்டாலின்…