Category: தமிழ் நாடு

போக்குவரத்து நெரிசல்: வேளச்சேரி – மேடவாக்கம் சாலையில் போக்குவரத்து மாற்றம்!

வேளச்சேரி: போக்குவரத்து நெரிசல் காரணமாக வேளச்சேரி – மேடவாக்கம் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்து மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. பள்ளிகரணை சிக்னல் பகுதியில்…

யார் அந்த சார்? அண்ணா பல்கலை.மாணவி பாலியல் குற்றவாளி ஞானசேகரன் மேலும் 7 வழக்குகளில் கைது!

சென்னை: அண்ணா பல்கலை.மாணவி பாலியல் குற்றவாளி ஞானசேகரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை காவல்துறையினர் மேலும் 7 வழக்குகளில் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.…

தமிழக வேளாண் பட்ஜெட்: மாவட்டங்களில் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்துகிறது தமிழ்நாடுஅரசு – விவரம்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படஉள்ள நிலையில், அது தொடர்பான கருத்துகேட்பு கூட்டம் நடைபெற உள்ளது. அது தொடர்பான…

மொழி அடிப்படையில் சமூகத்தைப் பிரிக்கும் முயற்சிகளைத் தவிருங்கள்! பிரதமர் மோடி

டெல்லி: மொழியை வைத்து பிரிவினைகளை உருவாக்கும் முயற்சியை கைவிடுங்கள். மொழிகளை வளப்படுத்துவது நமது சமூக பொறுப்பு என்று பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார். இந்தியா உலகின் பழமையான…

ஈஷா மகா சிவராத்திரிக்கு எதிரான வழக்கு: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கை அளிக்க உயர்நீதி மன்றம் உத்தரவு…

சென்னை: ஈஷாவில் நடைபெறும் மகா சிவராத்திரிக்கு எதிரான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கடந்த ஆண்டு நடைபெற்ற சிவராத்தியின்போது ஏற்பட்ட விதிமீறல்கள் குறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு…

ஆளும்கட்சியினர் கட்டுப்பாட்டில் ‘நெல் கொள்முதல்’ நிலையங்கள்; ‘மாமுல்’ கேட்டு மிரட்டல்! மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் குமுறிய விவசாயிகள் …

மதுரை: ஆளும்கட்சியினர் கட்டுப்பாட்டில் ‘நெல் கொள்முதல்’ நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன, அவர்கள் ‘மாமுல்’ கேட்டு மிரட்டல் விடுக்கின்றனர் என மதுரை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் விவசாயிகள் நேரடி…

”தேன் கூட்டில் கல் எறியாதீர்கள்”: கடலூர் பொதுக்கூட்டத்தில் 10 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்…

கடலூர்: கடலூர் பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் மாவட்ட மக்களின் நலனுக்காக 10 புதிய அறிவிப்புகளை வெளியிட்டதுடன், மத்தியஅரசுசையும் கடுமையாக சாடினார். தமிழர்களின் தனித்துவமான குணத்தை மறுபடியும்…

சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க மாநில அரசின் அனுமதி கட்டாயமில்லை! மத்தியஅரசு

டெல்லி: மாநில அரசின் அனுமதியில்லாமல் சிபிஎஸ்சி பள்ளிகள் தொடங்கலாம் என மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்து உள்ளது. அதாவது, 2026-27 முதல் சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க…

பராமரிப்பு பணி: சென்னை மெட்ரோ சேவையில் இன்றும், நாளையும் சில மாற்றங்கள்…

சென்னை: சென்னை மக்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ள மெட்ரோ ரயில் சேவையில், பராமரிப்பு பணிகளுக்காக இன்றுமுதல் இரண்டு நாட்களுக்கு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக சென்னை மெட்ரோ…

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகிறது ‘பெற்றோர்களை கொண்டாடுவோம்’ மாநாடு!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ‘பெற்றோர்களை கொண்டாடுவோம்’ மாநாடு நடைபெறுகிறது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் முதலமைச்சர்…