Category: தமிழ் நாடு

திமுக மாணவர் அணி தலைவர், செயலாளர் மாற்றம்!

சென்னை: திமுக மாணவர் அணிச்செயலாளர் மற்றும் தலைவர் மாற்றம் செய்து திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. திமுக மாணவர் அணி செயலாளராக இருந்த எழிலரசன் அந்த…

கடந்த 3 ஆண்டுகளில் 238 ஆசிரியர்கள்மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் – 23 பேர் அதிரடி பணி நீக்கம்! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாட்டில், கடந்த 3 ஆண்டுகளில் 238 ஆசிரியர்கள்மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு உள்ளதாகவும், இதில் குற்றம் நிரூபிக்கப்பட்ட 23 ஆசிரியர்கள் அதிரடி பணி நீக்கம் செய்யப்பட்டு…

நாட்டிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலம் ‘தமிழ்நாடு’ ! நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

டெல்லி: நடப்பு நிதியாண்டில் நாட்டிலே அதிக அளவு கடன் வாங்கிய மாநிலம் தமிழ்நாடு என்பது மத்திய அரசு நாடாளுமன்றத்தில் புள்ளி விவரங்களுடன் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தின் கேள்வி நேரத்தின்போது,…

குடிதண்ணீர் தொட்டியில் ‘மலம்’ கலந்த விவகாரம்: வேங்கைவயல் குற்றவாளிகளுக்கு முன்ஜாமின் வழங்கியது நீதிமன்றம்…

புதுக்கோட்டை: வேங்கை வயல் குடிதண்ணீர் தொட்டியில் ‘மலம்’ கலந்தது தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காவலர் முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகியோருக்கு புதுக்கோட்டை உரிமையியல் நீதிமன்ற…

தமிழக மீனவர்களை மத்தியஅரசு வஞ்சிக்கிறது! தமிழச்சி தங்கபாண்டியன் குற்றச்சாட்டு!

டெல்லி: மத்திய பா.ஜ.க அரசு தமிழக மீனவர்களை வஞ்சித்து வருவதாக நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் குற்றம்சாட்டினார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு…

திமுக எம்பிக்கள் குறித்து பேசியதற்கு 100 முறை மன்னிப்பு கேட்கத் தயார்! தர்மேந்திர பிரதான் பேச்சு + அறிக்கை

டெல்லி: திமுக எம்பிக்கள் குறித்து அவதூறாக பேசியதற்கு 100 முறை மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். அதே வேளையில்…

தமிழகத்துக்கு 7.5 டிஎம்சி தண்ணீர் : கர்நாடகாவுக்கு உத்தரவு

டெல்லி தமிழகத்துக்கு 7.5 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடகாவிரி ஆணையம் கர்நாடகாவுக்கு உத்தரவிட்டுள்ளது. நேற்று டெல்லியில் காவிரி ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் காணொளி காட்சியின் வழியாக காவிரி…

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

இன்று முதல் 5 நாட்களுக்கு விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்ல தடை

ராமேஸ்வரம் இன்று முதல் 5 நாட்களுக்கு விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வருகின்ற மார்ச் 14, 15 ஆகிய 2 நாட்கள்…

சென்னையில் 25 மின்சார ரயில்கள் ரத்து

சென்னை பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் 25 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வரும் 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் சென்னை சென்டிரல் – கூடூர்…