தன் மீதே சேற்றை வீசிக்கொள்கிறார் வாசன்!: காங். செய்தி தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன்
சென்னை: “காங்கிரஸை குறை சொல்வதன் மூலம் தன் மீது தானே சேற்றை வீசிக்கொள்கிறார் ஜி.கே. வாசன்” என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன் தெரிவித்துள்ளார். சமீப…