அமலாக்கத்துறை அறிக்கை : உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் மனு
சென்னை டாஸ்மாக் நிர்வாகத்தில் ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறையின் அறிக்கையின் பேரில் நிர்வாகம் முக்கிய முடிவு எடுத்துள்ளது. சமீபத்தில் தமிழகத்தில் ‘டாஸ்மாக்’ நிறுவனம் மது கொள்முதல் செய்யும் ஆலைகள்,…