திருச்சி டிஐஜி வருண் குமார் மீது நடவடிக்கை! சாட்டை துரைமுருகன் வழக்கில் டிஜிபிக்கு நீதிமன்றம் உத்தரவு…
மதுரை: பிரபல யுடியூபர் சாட்டை முருகனின் வீடியோ ஆடியோ பதிவுகளை விதிகளை மீறி வெளியிட்ட திருச்சி டிஐஜி வருண்குமாருக்கு எதிரான புகார் தொடர்பாக உரிய பரிசீலனை செய்து…