திருமண ஆசை காட்டி இளைஞர்களிடம் லட்ச லட்சமாய் மோசடி செய்த கோவை பெண்!
கோவை: திருமணம் செய்துகொள்வதாக ஆசைகாட்டி, இளைஞரிடம் ரூ.50 லட்சத்தை இளம்பெண் மோசடி செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல்லை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் . பெங்களூருவில் என்ஜினீயராக…