சென்னையின் 16 தொகுதிகளிலும் நடிகர் சூர்யாவின் விழிப்புணர்வு பிரச்சாரம்
2016 -சட்டசபை தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு என்ற இலக்கினை மையமாக கொண்டு தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சி…