பொதுமக்களுக்கு பாதிப்பு: கொடுங்கையூர் குப்பை கிடங்கில் எரி உலை அமைக்க மதிமுக கவுன்சிலர் ஜீவன் கடும் எதிர்ப்பு!
சென்னை: வடசென்னையின் கொடுங்கையூர் (எழில்நகர்) பகுதியில் அமைந்துள்ள பழமையான குப்பை கிடங்கில் தமிழ்நாடு அரசு, எரி உலை அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என மதிமுக கவுன்சிலர்…