தன்னம்பிக்கை இல்லாத தற்கொலை தமிழர்கள் : பழ. நெடுமாறன்
“அரிது அரிது மானிடராகப் பிறப்பது அரிது” என்பது ஓளவையாரின் வாக்கு. மனிதராகப் பிறப்பதிலும் தமிழராகப் பிறப்பது பெருமைக்குரிய ஒன்றாகும். “”முயற்சி திருவினையாக்கும்” எனக் கூறிய வள்ளுவன்தனை உலகினுக்கே…