கூட்டணியில் இழுபறி: புதுச்சேரியின் 30 தொகுதிகளிலும் தி.மு.க, காங். தனித்தனியே வேட்புமனு தாக்கல்?
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்ற நிலையில், அங்கு திமுக காங்கிரஸ் கூட்டணியில் இழுபறி ஏற்பட்டுள்ளதால், மாநிலத்தில் உள்ள 30…