Category: தமிழ் நாடு

“உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக- காங். கூட்டணி தொடரும்” : ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

சென்னை: உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக- காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். சட்டசபை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து…

கி. வீரமணி பேட்டி குறித்த வழக்கு: தந்தி டிவி பாண்டே  கோர்ட்டில் ஆஜர்

திருப்பூர்: பெரியாரை அவதூறு செய்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தின் கடுமையான சாடலுக்குபின் முதலாம் எதிரியான தந்தி தொலைக்காட்சி ரங்கராஜ் பாண்டே இன்று திருப்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம்…

அரசு மருத்துவமனை அவலம்:  300 லஞ்சம் தர மறுத்ததால்,  பலியான உயிர்!

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஊழியருக்கு 300 ரூபாய் லஞ்சம் கொடுக்க மறுத்ததால் தாமதமான சிகிச்சையால் மகனை பறிகொடுத்த தந்தை போலீஸில் புகார் செய்த சம்பவம் அதிர்ச்சியை…

கோவை பரளிக்காடு உங்களை அன்புடன் வரவேற்கிறது

கோவை – மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள காரமடையில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலையில் உள்ளது காரமடை வனப்பகுதி. இப்பகுதியில் மலைவாழ் மக்களுடன் இணைந்து சுற்றுச்சூழல் சுற்றுலாவை நடத்தி…

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும்

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை…

எழுவர் விடுதலை பேரணி நிறைவு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகள் எழுவரின் விடுதலை கோரி இன்று சென்னையில் நடத்தப்பட்ட ஊர்வலம் சிறப்பாக அமைந்தது என்று அற்புதம்மாள் தெரிவித்தார். ராஜிவ்…

திருவாரூரில் பதட்டம்: ஒஎன்ஜிசி பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்

திருவாரூர் அருகே ஆழ்குழாய் அமைத்து எண்ணெய் எடுக்கும் ஒஎன்ஜிசி பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கிராமத்தினர் சாலைகளில் தடுப்பு ஏற்படுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள். திருவாரூர் மாவட்டம் பெருந்தரகுடி…

குற்றாலம்: அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது

நெல்லை: குற்றால அருவிகளில் சீசன் களைகட்டத் தொடங்கியுள்ளது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. ஜுன் மாதம் தொடங்கி ஆகஸ்டு மாதம் வரை குற்றால அருவிகளில் சீசன் களைகட்டும்.…

“ரயில் நீர்” 5 ரூபாய் எதிரொலி: “அம்மா” குடிநீர் விலை குறைப்பு?

சென்னை: ரயில் நிலையங்களில் ஒரு லிட்டர் தண்ணீரை ஐந்து ரூபாய்க்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதை அடுத்து, தமிழக அரசின் “அம்மா” குடிநீர், விலை குறைக்கப்படும்…

எழுவர் விடுதலைக்காக எழும்பூர் முதல் தலைமைச் செயலகம் வரை  வாகன பேரணி

சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி 25 ஆண்டு காலம் சிறையிலிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுதலை செய்யக்கோரி வேலூர் முதல் சென்னை கோட்டை வரை நடைபெறவிருந்த…