ஜெ. மருத்துவமனை வீடியோ பதிவை நீதிமன்றத்தில் வழங்க வேண்டும்: விஜயகாந்த் அறிக்கை
சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திடீர் மரணத்தில் உள்ள சந்தேகங்கள் குறித்து பொது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விஜயகாந்த்…