மதுசூதனனை சித்திரவதை செய்கிறார் ஓ.பி.எஸ்.!: டி.டி.வி. தினகரன் ஆதங்கம்
சென்னை: தள்ளாத வயதில் மதுசூதனனை வேட்பாளராக நிறுத்தி சித்திரவதை செய்து வருகிறார் ஓ.பன்னீர்செல்வம் என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க., அ.தி.மு.க.…