Category: தமிழ் நாடு

திமுக தலைவர் கருணாநிதி நலம்! காவேரி போட்டோ வெளியீடு!!

சென்னை, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதி நன்றாக குணமடைந்து வருகிறார் என்று காவேரி மருத்துவமனை அறிவித்து உள்ளது. தற்போது கருணாநிதி டி.வி. பார்க்கும் புகைப்படம்…

தகவல்கள் அடிப்படையிலேயே சோதனை! மத்தியஅமைச்சர் நிர்மலா

சென்னை, வருமான வரித்துறைக்கு கிடைத்த தகவல்கள் அடிப்படையிலேயே சோதனை நடைபெறுவதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். இன்று மதுரை வந்த மத்தியஅமைச்சர் நிர்மலா சீத்தாராமனிடம் நிருபர்கள் தலைமை செயலாளர்…

ரெய்டு: தலைமைசெயலாளரை துன்புறுத்துவதா? மம்தா கண்டனம்

கொல்கத்தா: தமிழக தலைமைச்செயலர் ராம மோகனராவ் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடப்பதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக தலைமை செயலாளர்…

ரெய்டு எதிரொலி: அமைச்சர்கள், அதிகாரிகள் 'திக்… திக்…'!

சென்னை, தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ் மற்றும் அவரது உறவினர் வீடுகளில் நடைபெற்று வரும் ரெய்டால் தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பீதியில் உறைந்துபோய் உள்ளனர். இன்று…

ரெய்டு: ராவ் வீடு அருகே துணை ராணுவப்படை குவிப்பு!

சென்னை, தமிழக தலைமை செயலர் ராம மோகனராவ் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. அவரது மகன் மற்றும் உறவினர் வீடுகளிலும் ரெய்டு நடைபெற்று வருவதாக…

தலைமை செயலாளர் வீட்டில் ரெய்டு: ஓபிஎஸ் அவசர ஆலோசனை!

சென்னை, தமிழக தலைமை செயலாளர் வீட்டில் இன்று அதிகாலை முதலே வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவரது மகன் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.…

தலைமைசெயலாளர் வீடு ரெய்டுக்கு சேகர் ரெட்டி காரணமா…?

சென்னை, தலைமை செயலர் ராம் மோகனராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற ரெட்டியே காரணம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே ரெட்டி வீடு மற்றும் குவாரிகளில் நடைபெற்ற…

தலைமைசெயலர் வீட்டில் சோதனை: தமிழகத்திற்கே தலைகுனிவு! மு.க.ஸ்டாலின்

சென்னை, தமிழக தலைமை செயலர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவது தமிழகத்திற்கே தலைகுனிவு என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். தமிழக வரலாற்றிலேயே…

ஜல்லிக்கட்டு அனுமதி கோரி ஜனவரி 3ந்தேதி திமுக ஆர்ப்பாட்டம்! ஸ்டாலின்

சென்னை, அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி கோரி ஜனவரி 3ந்தேதி மதுரை அலங்காநல்லூரில் திமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின்…