Category: தமிழ் நாடு

1111 பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமனம்! டிஆர்பி அறிவிப்பு

சென்னை, 1111 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமண ஆணை விரைவில் வழங்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது. மத்திய அரசு 2010ம் ஆண்டு நிறைவேற்றிய…

மணப்பாறை பட்டாசு குடோனில் பயங்கர தீ விபத்து!

மணப்பாறை, திருச்சி அருகே உள்ள மணப்பாறை பகுதியில் உள்ள பட்டாசு குடோனில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் வெடித்து…

ஜெயலலிதா செய்த பாவம்.. மதுரை மீனாட்சி விட்ட சாபம்?

தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுதும் அறியப்பட்ட பிரபலம், ஜெயலலிதா. தமிழக முதல்வர் என்பது மட்டுமின்றி, பாரத பிரதமர் பதவியையும் குறிவைத்த நபர். அப்படிப்பட்டவரின் மரணத்தில் நிலவும் மர்மங்கள்…

‘நீட்’ தேர்வு: மத்திய அமைச்சரை சந்தித்தனர் தமிழக அமைச்சர்கள்!

டில்லி, அகில இந்திய மருத்துவ நுழைவு தேர்வு எனப்படும் ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி தமிழக அமைச்சர்கள் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகரை…

மகளிர் தின ஸ்பெஷல்: 2 விமானங்களை பெண்களே இயக்கி சாதனை!

பைலட் தீபாவுடன் (கருப்பு கோட் அணிந்திருப்பவர்) விமான பெண்கள் குழுவினர் சென்னை: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னையிலிருந்து சென்ற இரண்டு ஏர் இந்தியா விமானங்களை பெண்…

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது: 10 லட்சம் பேர் எழுதுகின்றனர்!

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று தொடங்கிய 10ம் வகுப்பு பொதுத் தேர்வை 10 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 12 ஆயிரத்து…

மீனவர் சுட்டுக்கொலை: 2வது நாளாக தொடரும் மீனவர்கள் போராட்டம்…

ராமேஸ்வரம், தமிழகத்தை சேர்ந்த ராமேஷ்வரம் மீனவர் 22வயதேயான பிரிட்ஜோ இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் காரணமாக, அவரது உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்களும், மீனவர்களும் போராட்டத்தில்…

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 16ந்தேதி தொடக்கம்!

சென்னை, தமிழக சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 16ந்தேதி தொடங்குகிறது. இதற்கான அறிவிப்பை சபாநாயகர் வெளியிட்டு உள்ளார். அன்றைய தினம் தமிழக அரசின் பொது பட்ஜெட் தாக்கல்…

சி.பி. எஸ்.ஈ. பள்ளிகளில் சமஸ்கிருத பாடம் அவசியம்!: மத்திய அமைச்சர் நிர்மலா வலியுறுத்தல்

சென்னை : நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில், மும்மொழி பயிற்றுவிப்பு கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும் சமஸ்கிருதத்தை, அதில் சேர்க்கச் சொல்லி, மத்திய அரசிடம் வலியுறுத்தப்போவதாகவும் மத்திய தொழில்…

ஓபிஎஸ் அணியினரின் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது!

சென்னை, ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அதற்காக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று ஓபிஎஸ் அணியினர் இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.…