காங்கிரஸ் செயற்குழு கூட்டம்: முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்
காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம், அக் கட்சியின் தலைமையகமான சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் நடந்துகொண்டிருக்கிறது. மாநில காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்பட…