Category: தமிழ் நாடு

மத்திய அரசு தமிழகத்துக்கு ரூ. 522 கோடி பேரிடர் நிவாரண நிதி விடுவிக்க ஒப்புதல்

டெல்லி மத்திய அர்சு ரூ. 522 கோடி பேரிடர் நிர்வாரண நிதியை தமிழகத்துக்கு விடுவிக்க ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு கனமழை, வெள்ளம், நிலச்சரிவு…

நாதக 2026 சட்டசபை தேர்தல் வேதாராண்யம் தொகுதி வேட்பாளர் அறிவிப்பு

சென்னை வரும் 2026 ஆம் வருடம் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் வேதாரண்யம் தொகுதி வேட்பாலரை நா தக அறிவித்துள்ளது/ அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல்…

பணமோசடி வழக்கில் தலைமறைவானவர் 18 ஆண்டுகளுக்கு பிறகு கைது

திருநெல்வேலி திருநெல்வேலியில் பணமோசடி வழக்கில் சிக்கி தலைமறைவானர் 18 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 18 ஆண்டுகளுக்கு முன் திருநெல்வேலி மாவட்டம், மானூர், மேலபிள்ளையார்குளத்தைச் சேர்ந்த…

கிண்டி அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு : தன்னை விடுவிக்க கோரி ஞானசேகரன் மனு

சென்னை கிண்டி அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி ஞானசேகரன் மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த டிசம்பர் 23-ந் தேதி சென்னை…

பாம்பன் புதிய பாலம் திறப்பு, புதிய ரயில் சேவை தொடக்கம்: நாளை மண்டபம் வருகிறார் பிரதமர் மோடி…

ராமேஸ்வரம்: பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா மற்றும் ராமேஸ்வரம் தாம்பரம் புதிய ரயில் தொடக்க விழா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள பிரதமர் மோடி நாளை மண்டபம்…

2024ம் ஆண்டு நடைபெற்ற நவம்பர்/டிசம்பர் தேர்வுகளுக்கான ரிசல்ட் வெளியீடு! அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை: அண்ணா பலைக்கழகம் மற்றும் உறுப்பு கல்லூரிகளில் கடந்த 2024ம் ஆண்டு நடைபெற்ற செமஸ்டர் தேர்வுகளுக்கான முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் இணையதளத்தில் வெளியிட்டுஉள்ளது. 2024 நவம்பர்/டிசம்பர் 2024இல்…

621பேருக்கு அரசு பணிக்கான நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், 621பேருக்கு அரசு பணிக்கான நியமன ஆணைகளை வழங்கினார். சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேர்வாணையத்தின் மூலம் பால்வளம், கைத்தறி, சுகாதாரத் துறைகளுக்கு…

ஆசிரியர் பணி நியமனங்களுக்கு தகுதித் தேர்வு தேர்ச்சி கட்டாயம்! உயர்நீதிமன்றம் மதுரை கிளை

மதுரை: ஆசிரியர் பணி நியமனங்களுக்கு தகுதித் தேர்வு (டெட்) தேர்ச்சி கட்டாயம் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உறுதி செய்துள்ளது. கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில், மத்தியஅரசு…

9.69% வளர்ச்சி: பொருளாதார வளர்ச்சியில் நாட்டிலேயே தமிழ்நாடு புதிய உச்சம்! முதலமைச்சர் பெருமிதம்

சென்னை: பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு புதிய உச்சம் பெற்றுள்ளதாக ஆங்கில பத்திரிகையில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டி முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் அடைந்துள்ளார். தமிழ்நாடு 9.69% வளர்ச்சியுடன்…

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.720 குறைவு…

சென்னை: தமிழ்நாட்டில் தங்கத்தின் விலை சரவன் ரூ.68ஆயிரத்தை தாண்டிய நிலையில், இன்று இரண்டாவது நாளாக விலை குறைந்து வருகிறது. இன்று சவரனுக்கு ரூ.720 குறைந்துள்ளது. உலகம் முழுவதும்…