திமுகவின் 4 ஆண்டு கால ஆட்சியில் 32 கலைக் கல்லூரிகள் திறப்பு! அமைச்சர் கோவி.செழியன்
சென்னை: திமுகவின் 4ஆண்டுகால ஆட்சியில் 32 கலைக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோ.வி.செழியன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது அந்தியூர் தொகுதி…