அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடியை விலக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு
சென்னை சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடியை விலக்கக் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி வைணவம்…