கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை! பாஜகவுக்கு அதிமுக எம்.பி. தம்பிதுரை பதில்…
சென்னை: கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என பாஜகவுக்கு அதிமுக எம்.பி. தம்பிதுரை பதிலடி கொடுத்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, அதிமுக பாஜக கூட்டணி ஏற்பட்டுள்ளது.…