Category: தமிழ் நாடு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூடங்குளம் முகிலன் சிறையில் உண்ணாவிரதம்!

பாளையங்கோட்டை, திருநெல்வேலி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டக்குழு தலைவர்களில் ஒருவரான முகிலன், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிறைச்சாலையில் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கி…

கமல் அரசியல்: திருநாவுக்கரசர் சொல்வது என்ன?

சென்னை, நடிகர் கமலஹாசனின் அரசியல் பிரவேசம் குறித்து தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் பதில் அளித்துள்ளார். அப்போது, கமல் எப்போது அரசியலுக்கு வரப்போகிறார் என்பதை தெளிவாக்கட்டும்,…

கன மழை எச்சரிக்கை: அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை!

சென்னை, இன்று முதல் 4 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து மழை பாதிப்புகளை எதிர்கொள்வது தொடர்பாக…

3வது நாள் சோதனை: சசி குடும்பத்தாரிடம் 60 போலி நிறுவனங்கள்?

சென்னை, நாட்டையே உலுக்கி உள்ள மிகப்பெரிய வருமான வரித்துறையினரின் சோதனை தமிழகத்தில், சொத்து குவிப்பு வழக்கு காரணமாக சிறையில் உள்ள சசிகலாவின் குடும்பங்களில் நடைபெற்று வருகிறது. முன்னாள்…

வருமான வரி அலுவலகத்தில் ஆஜராக டிடிவி ஆதரவு புகழேந்திக்கு உத்தரவு

பெங்களூரு, தமிழகத்தில் சசிகலா குடும்பத்தினர் வீடுகளில் நடைபெற்றும் வரும் வருமான வரி சோதனையின் ஒரு பகுதியாக டிடிவியின் தீவிர ஆதரவாளரான பெங்களூர் புகழேந்தி வீட்டிலும் சோதனை நடைபெற்றது.…

3வது நாள் சோதனை: தலைமறைவான சசிகலா வழக்கறிஞர் செந்திலின் அறைக்கு சீல்!

நாமக்கல்: நாமக்கல்லில் உள்ள சசிகலா ஆதரவு வழக்குரைஞர் மற்றும் அவர்களது ஆஸ்தான ஜோதிடர் மற்றும் அவரது ஆதரவாளர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள்…

3வது நாள்: சசிகலா உறவினர் வீடுகளில் தொடரும் ரெய்டு!

சென்னை, சசிகலா, தினகரன், திவாகரன் குடும்பத்தினர் வீடுகள், நிறுவனங்கள், பண்ணைகளில் நடைபெற்று வரும் ரெய்டு இன்று 3வது நாளாக தொடர்ந்து வருகிறது. போலி கம்பெனிகள் மூலம் முறைகேடுகளில்…

81 டிஎஸ்பிக்கள் இடமாற்றம்

சென்னை: தமிழகம் முழுவதும் 81 டி.எஸ்.பிக்கள் மற்றும் உதவி காவல் ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை டி.ஜி.பி பிறப்பித்துள்ளார்.

தமிழகம், புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை!!

சென்னை: தமிழகம், புதுச்சேரி கடற்கரை மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது குறித்து சென்னை…

சசிகலா உறவினர் பாஸ்கரன் வீட்டில் 7 கிலோ தங்கம், பலகோடி மதிப்புள்ள ஆவணங்கள் சிக்கின

சென்னை: சசிகலா உறவினர் பாஸ்கரன் வீட்டில் 7 கிலோ தங்கம் மற்றும் பலகோடி மதிப்புள்ள ஆவணங்கள் சிக்கின. வி.கே.சசிகலாவின் உறவினர் பாஸ்கரன் வீட்டில் 7 கிலோ தங்கம்…