வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்!: சசிகலா பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லும் அதிமுகவினர்
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உன் பிறவா சகோதரியான சசிகலாவின் பிறந்த நாளான இன்று, அவரை வாழ்த்தி அதிமுகவினர் சிலர் போஸ்டர் ஒட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுவரை, வெளிப்படையான…